கண்டம் விட்டு கண்டம் பாயும்

img

உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தாக்குதல்!

ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக இன்று உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.